தொழில் வாய்ப்புகள்
•    தற்போதிருக்கும் தொழில் வாய்ப்புகள்
– செங்கல் சூளை
– டிராவல்ஸ்-
•    தொழில் பயிற்சிகள்-
•    திட்டங்கள்-
•    தொழில் பயிற்சிகள் வழங்குதலில் அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்கு
உள் கட்டமைப்புகள்
•    உள் கட்டமைப்பு சொத்துக்கள்-
•    சாலைகள், மின்சாரம், தண்ணீர் முதலியன
•    அரசு திட்டங்கள்-
•    தபால் நிலையங்கள் : 1
மின்சாரம்
•    மொத்த இருப்பு
•    மின்மயமாக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை
•    பயன்பாடு
•    மின் வெட்டு ஏற்படும் நேரம்
•    மின் வெட்டினால் ஏற்படும் முக்கிய அவதிகள்:
•    மாற்று மின் ஏற்பாடிர்க்கு எவ்வளவு செலவு செய்ய முன் வருவீர்கள்:
தொழிற்சாலைகள்
•    உள்ளுர் தொழிற்சாலைகள் மற்றும் விபரங்கள் இல்லை

•    வியாபாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் விபரம்;
காய்கறி விற்பனை, செங்கல் சூளை
•    வியாபாரத்தை எப்படி தொடங்குவது
•    முன்மாதிரி கதைகள்
இந்த ஊரில் 80 சதவீதம் விவசாயத்தை நம்பியும், 20 சதவீதம் அரசு துறையிலும், தனியார் துறையிலும் பணிபுரிகின்றனர். இவ்வ+ர் சின்னமனூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வ+ரின் தனிச்சிறப்பு விவசாயமாகும். சுpன்னமனூர் நகராட்சியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் இடதுபுறம் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் எல்லைகள் வட்டவடிமாக அமைந்துள்ளது. இங்கு முக்கிய பயிர்கள் தென்னை, வாழை, திராட்சை, மக்காச்சோளம், சோளம், கொட்டை முந்திரி, சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இந்த ஊரில் கைத்தொழில்கள், சிறுதொழிகள் என்பதே இல்லை. இவற்றை அரசு ஊக்குவிக்க வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். கிராம வளர்ச்சியில் முக்கியமானது தொழிற்சாலையாகும். இதனால் பலர் விவசாயம் அல்லாத காலங்களில் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இங்கு முக்கியமாக தேவைப்படுவது முழு சுகாதார திட்டமாகும். இதற்கு அரசு மற்றும் பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து நமது ஊராட்சி முதன்மை ஊராட்சியாக மாற்ற வேண்டும்.

விவசாயம்
1.    முக்கிய பயிர்கள் : தானியப்பயிர்கள்
2.    பாசனம் வசதிகள் : கிணற்றுப்பாசனம்
3.    நீர் நிலைகள் : ஊரணி உள்ளது.
4.    கால்நடை பராமரிப்பு : 1
5.    வானிலை
6.    மண் அறிவியல் : கரிசல்மண், வண்டல்மண், செம்மண், களிமண்
7.    தாவர கலப்பு – இயற்கை  ஃ செயற்கை
8.    மண் மற்றும் நீர் பாதுகாப்பு : மண்ணின் தன்னை -7.5, நீர் உவர்ப்பு
9.    உரங்கள்
10.    பூச்சிக்கொல்லிகள் : செயற்கை ப+ச்சி கொல்லி
11.    காப்பீடு மற்றும் கடனுதவிகள்
12.    இயற்கை வேளாண்மை : காட்டு வேளாண்மை, கம்பு, சோளம், கேப்பை போன்றவை
13.     கூட்டுறவு சங்கங்கள் : இல்லை
14.    கொள்முதல் நிலையங்கள் : இல்லை
15.    உணவு பதப்படுத்தல் : இல்லை