வாழ்வாதாரம் (வேலை வாய்ப்பு)
• உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண?
– விவசாயம், விவசாயக்கூலி
– கால்நடை வளர்ப்பு-
• இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்:-
• இடம் பெயர்தலை தடுக்க ஊறாட்சியின் திட்டங்கள்;:-
• உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;
• வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
– கொட்டை முந்திரி பண்ணை-
• வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்: இல்லை
– இல்லை-
• Nபுழு வழங்கும் தொழில் வாய்ப்புகள்
– இல்லை
வியாபாரம்
• உள்ளுர் வளங்கள்-
• உள்ளுரில் செய்யப்படும் வியாபாரங்கள்
– காய்கறி வியாபாரம்
– பலசரக்கு வியாபாரம், செங்கல் சூழை
• தற்போதிருக்கும் திட்டங்கள்-
• கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் முதலியன-
• வியாபாரத்தைப் பெறுக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கு-
கலாச்சாரம் ஃ பொழுதுபோக்கு:
• உள்ளுர் கலாச்சார அமைப்புகள் மற்றும் குழுக்கள்
–
• உள்ளுர் கலாச்சார செயல்பாடுகள் மற்றும் அதன் பெயர்கள்
–
• வருடத்தில் எந்த கால கட்டங்களில் கலாச்சாரங்கள் கொண்டாடப்படுகின்றன
மார்ச், ஏப்ரல்
• உள்ளுர்; கலாச்சார கதைகள் மற்றும் தெய்வங்கள் உள்ளுர் திருவிழா
காளியம்மன், மாரியம்மன், விநாயகர்
• சினிமா ஃ கலை மற்றும் பண்பாடு
வங்கியிடல்
• உள்ளுர் வங்கியிடல் வசதிகள் அரசு மற்றும் தனியார்
• ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் அனைவருக்குமான கடன் வாய்ப்புகள்-
• அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், குறுங்கடன் குழுக்கள் முதலியோரின் பங்கு
– ஆஆளுஇ புசநநnஇ ஊநவெநஉவ
மேம்பாட்டிற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன
• உள்ளுர் மக்கள் பல்வேறு வகையான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பற்றி தெரிந்தும் மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துள்ளனரா
• என்ன வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
• அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன எவ்வாறு பங்காற்றுகிறது
• பஞ்சாயத்து எவ்வாறு பங்காற்றுகிறது
• என்ன தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன்கள் உள்ளுர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் என்ன தேவைப்படுகிறது.
சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
• என்ன மாதிரியான அரசு திட்டங்கள் தற்போது உள்ளன.
• ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெண் குழந்தைகள், இளைஞர், மாற்றுதிறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் எண்ணிக்கை
• இத்திட்டத்தை பெறுவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது?
1 வருடம்
தொண்டு நிறுவனங்கள் ஃ மகளிர் சுய உதவிக் குழுக்கள்
• எண்ணிக்கை :
தொண்டு நிறுவனங்கள் :
மகளிர் சுய உதவிக் குழுக்கள் :
அவர்களின் பங்கு
• செயல்படும் பகுதிகள்
